நைடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
நிடத நாட்டை ஆண்டு வந்த மன்னனான [[நளன்]] என்பவனின் கதையைக் கூறும் தமிழ் நூலே '''நைடதம்''' ஆகும். [[அதிவீரராம பாண்டியர்]] இதனை இயற்றினார். இக் கதையின் மூலம் [[மகாபாரதம்]] எனும் இதிகாசம் ஆகும். இந்நூலிலே இது ஒரு துணைக் கதையாகக் காணப்படுகின்றது. இக் கதை [[ஸ்ரீஹர்ஷர்]] என்பவரால் வடமொழியில் நைஷதம் என்னும் பெயரில் தனி நூலாக ஆக்கப்பட்டது. இவற்றைத் தழுவிப் [[புகழேந்திப் புலவர்]] என்பார் [[நளவெண்பா]] என்னும் நூலைத் தமிழில் ஆக்கினார். இந்நூல்களைத் தழுவி எழுதப்பட்டதே நைடதம். இந் நூல் தமிழில் ஆக்கப்பட்ட மிகச் சிறந்த நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
 
28 படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூல் 1172 [[விருத்தப் பா]]க்களால் ஆனது.
"https://ta.wikipedia.org/wiki/நைடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது