"உறுப்பு நீக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

852 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(விக்கியிணைப்புக்கள்)
(*விரிவாக்கம்*)
'''உறுப்பு நீக்கம்''' என்பது [[அறுவைச் சிகிச்சை]] மூலமாகவோ அல்லது விபத்து, வன்முறையின் மூலமாகவோ கைகாலுறுப்புக்கள் [[உடல்|உடலில்]] இருந்து அகற்றப்படுவது ஆகும். ஒருவரை [[வலி]]யிலிருந்தோ, அல்லது தீவிரமடைந்து வரும் [[நோய்|நோயிலிருந்தோ]] பாதுகாப்பதற்காய் அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்படுகின்றன. [[புற்றுநோய்]], [[இழைய அழுகல்]] (Gangrene) போன்ற நோய்கள் இருக்கும்போது, அல்லது உறுப்பிற்கு பரவப் போகின்றது என்ற நிலையில் பாதிகாப்பிற்காக, இவ்வகையான உறுப்பு நீக்கம் செய்யபடுகின்றது.
 
[[ar:بتر]]
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/866944" இருந்து மீள்விக்கப்பட்டது