உறுப்பு நீக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 17:
'''பிறப்பில்பெறும் உறுப்பு நீக்கம்''' (Congenital amuptation) என்பது ஒரு தனியான வகை உறுப்பு நீக்கமாகும். [[பனிக்குடப்பை]]யினுள் [[முளைய விருத்தி]] நடைபெற்று வரும்போது, ஏதோ சில காரணங்களால், அங்குள்ள நார்ப்பொருட்களாலான பட்டிகளால், புதிதாக தோன்றியுள்ள சிறிய உறுப்புக்கள் இறுக்கப்பட்டு, [[குருதி]]யோட்டம் தடைப்பட்டு, உறுப்புக்கள் உடலிலிருந்து விழுந்து விடும். எனவே பிறக்கும் [[குழந்தை]] குறிப்பிட்ட [[உடல் உறுப்புக்கள்|உறுப்பை]] இழந்தநிலையில் பிறக்கும்.
 
சில நாடுகளில் குற்றம் புரிந்தவர்களுக்குரிய தண்டனையாகவும் இவ்வகையான் உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது. பயங்கரவாதத்திலோ, அல்லது போரிலோ கூட இவ்வகையான உறுப்பு நீக்கம் ஒரு உத்தியாக மேற்கொள்ளப்படுகின்றது. போரில் பங்குபெற்ற பலர் இவ்வாறு உறுப்பு நீக்கத்திற்கு ஆட்பட்டவராய் இருப்பதனைக் காணலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/உறுப்பு_நீக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது