"உறுப்பு நீக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,234 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
 
சில [[கலாச்சாரம்|கலாச்சார]] அல்லது [[சமயம்|சமய]] வழக்கங்களில் உடலில் சிறிய பாகங்கள் நீக்கப்படுவது ஒருவகையான [[சடங்கு|சடங்காக]] மேற்கொள்ளப்படுகின்றது.
 
[[பல்லி]], [[தட்டைப்புழு]], [[விண்மீன் உயிரி]] போன்ற சில [[பாலூட்டிகள்]] அல்லாத [[உயிரினம்|உயிரினங்களில்]] சில குறிப்பிட்ட உறுப்புக்கள் இழக்கப்படும்போது, அவை மீண்டும் உருவாகக்கூடிய தன்மை இருக்கும். ஆனால் [[மனிதன்|மனிதரில்]] அப்படியான [[விலங்கு|விலங்குகளில் போன்று உறுப்புக்கள் மீள உருவாவதில்லை. செயற்கை உறுப்பு பொருத்தல் (Prosthesis) மூலம் இழந்த உறுப்பை பிரதியீடு செய்வதன் மூலமோ , அல்லது [[உறுப்பு மாற்றம்]] (Organ transplantation) சிகிச்சை மூலமாகவோ தமது நிலையை மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.
 
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/866981" இருந்து மீள்விக்கப்பட்டது