துனீசியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto|2010-2011 துனீசியப் புரட்சி}}
[[படிவம்படிம்ம்:Caravane_de_la_libération_4.jpg|thumb|250px|புரட்சியில் ஈடுபட்ட மக்களின் ஒரு பகுதியினர் ]]
 
வடக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தின் [[துனீசியா|துனீசிய]] நாட்டில் ஏகாதிபத்திய அரசின் ஆட்சிமுறைக்கு எதிராக 2010 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்டு 2011 ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டிய [[மக்கள் புரட்சி]] ஆகும். இந்த புரட்சியின் விளைவாக துனீசிய நாட்டில் ஆட்சி மற்றம் ஏற்பட்டதுடன், பரவலான [[வடக்கு ஆப்பிரிக்கா|வடக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும்]] [[மத்திய தரைக்கடல்]] நாடுகள் சிலவற்றிலும், ஆட்சிமாற்றம் வேண்டி மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் அளவுக்கு பெரிதும் பாதிப்பையும் இந்தப்புரட்சி ஏற்படுத்தியது.
 
==கரணங்கள்==
[[படிவம்படிமம்:Caravane_de_la_libération_4.jpg|thumb|250px|புரட்சியில் ஈடுபட்ட மக்களின் ஒரு பகுதியினர் ]]
1987 ஆம் ஆண்டு துனீசியக் குடியரசின் இரண்டாவது பிரதமராக நியமிக்கப்பட்டு, பின் சில நாட்களில் ஆட்சிகவிழ்பின் மூலம் தன்னை அதிபராக அறிவித்துகொண்ட [[ஜயின் அல்-அபைதீன் பின் அலி]]க்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதும் இந்த போராட்டம் புரட்சியாக வெடித்தது.
 
==புரட்சிக்கான உடனடி கரணங்கள்==
[[படிவம்படிமம்:Zine El Abidine Ben Ali.jpg|thumb|left|250px| [[ஜயின் அல்-அபைதீன் பின் அலி]]]]
பொரளாதார அளவில் போராட்டத்துடன் வாழ்வைக் கழித்துவந்த [[முஹம்மது பவாஜிஜி]] என்ற ௨௬ வயது இளைஞன் காவல் அதிகாரிகளால் அவமானப்படுத்தப் பட்டதும் அதனைதொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதும் புரட்சிக்கான உடனடிக் கரணங்கள் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/துனீசியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது