"அண்ணா சாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

425 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
உள்ளடக்கம்
(உள்ளடக்கம்)
(உள்ளடக்கம்)
அண்ணா சாலை கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது ஆகும். மேலும் இது, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தின் ஐரோப்பிய பணியாளர்கள் செயின்ட் ஜார்ஜ் தொழிற்சாலையில் இருந்து இறைதூதர் [[செயின்ட் தாமஸ்]] வீற்றிருக்கும் புனித நகரான [[செயின்ட் தாமஸ் மவுண்ட்]]-கு பயணம்செய்வதற்காக தோற்றுவித்த ஒரு வண்டிப்பாதையாகும். இச்சாலையின் தற்போதைய வடிவமானது, முன்னாள் சென்னை கவர்னர் சார்லஸ் மகார்த்னே பணியாற்றியக் காலத்தில் உருவானது. [[சென்னை]]யில் உள்ள பெரும்பாலான வர்த்தக மற்றும் நிறுவன அலுவலகங்கள் அண்ணா சாலையில் தான் அமைந்துள்ளன.<br />
<br />
இதன் நெடுகிலும் நீட்டிக்க பல மேம்பாலத் திட்டங்கள் முன்மொழிந்து வருகின்றது. இருப்பினும், தற்போது அண்ணா சாலையின் இடை நெடுகிலும் அமைக்கவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி நடைபெறுவதால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
 
{{stub}}
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/867111" இருந்து மீள்விக்கப்பட்டது