அண்ணா சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உள்ளடக்கம்
வரிசை 7:
<br />
இதன் நெடுகிலும் நீட்டிக்க பல மேம்பாலத் திட்டங்கள் முன்மொழிந்து வருகின்றது. இருப்பினும், தற்போது அண்ணா சாலையின் இடை நெடுகிலும் அமைக்கவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி நடைபெறுவதால் பெரும்பாலும் அந்த திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
 
== நீட்சி ==
 
அண்ணா சாலையானது சென்னை மத்திய ரயில் நிலையத்தில் உள்ள சென்னை நகரின் பார்க்டவுன் பகுதியில் இருந்து தொடங்குகிறது.
 
[[பகுப்பு:சென்னை சாலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அண்ணா_சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது