"துனீசியப் புரட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

398 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (2010-2011 துனீசியப் புரட்சி, துனீசியப் புரட்சி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
[[படிமம்:Caravane_de_la_libération_4.jpg |thumb|250px|புரட்சியில் ஈடுபட்ட மக்களின் ஒரு பகுதியினர் ]]
 
வடக்கு'''2010-2011 ஆப்பிரிக்கக்துனீசியப் புரட்சி''' என்பது வடக்கு கண்டத்தின்ஆப்பிரிக்காவின் [[துனீசியா|துனீசிய]] நாட்டில் ஏகாதிபத்திய அரசின் ஆட்சிமுறைக்கு எதிராக 2010 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்டு 2011 ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டிய [[மக்கள் புரட்சி]] ஆகும். இந்த புரட்சியின் விளைவாக துனீசிய நாட்டில் ஆட்சி மற்றம் ஏற்பட்டதுடன், பரவலான [[வடக்கு ஆப்பிரிக்கா|வடக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும்]] [[மத்திய தரைக்கடல்]] நாடுகள் சிலவற்றிலும், ஆட்சிமாற்றம் வேண்டி மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் அளவுக்கு பெரிதும் பாதிப்பையும் இந்தப்புரட்சி ஏற்படுத்தியது.
 
==காரணங்கள்==
1987 ஆம் ஆண்டு துனீசியக் குடியரசின் இரண்டாவது பிரதமராக நியமிக்கப்பட்டு, பின் சில நாட்களில் ஆட்சி கவிழ்ப்பின் மூலம் தன்னை அதிபராக அறிவித்துகொண்ட [[ஜயின் அல்-அபைதீன் பின் அலி]]க்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதும் இந்த போராட்டம் புரட்சியாக வெடித்தது.
 
=== இளைஞரின் தீக்குளிப்பு ===
=== இளைஞனின் தீக்குழிப்பு ===
இந்தப் போராட்டங்களை பற்றதொடங்கக் வைத்த நிகழ்வாகாரணமாக 26 வயது இளைஞனின் முகமது புவசீசி (Mohamed Bouazizi) என்பவர் தீக்குழித்த நிகழ்வு அமைந்தது. இவனேஅவர் இவனதுதனது கூட்டுக் குடும்பத்தின் எட்டு உறுப்பினர்களை சம்பாதித்து காப்பறும்காப்பற்றும் பொறுப்பில் இருந்தான்இருந்தார். இவரதுஅவரது மரக்கறி வண்டிலையும்வண்டியையும் மரக்கறிகளையும் ஒரு காவல்காரன்காவல்காரர் சட்டத்துக்குப் புறம்பானது என்று அபகரித்துக் கொண்டார். இவ்வாறு இதற்கு முதலாகம் இவருக்கு நடந்தது. இவர் 10 டினார் கொடுத்து சமாளிக்கப் பாத்தார். அதற்கு அந்த காவல்காரன்காவல்காரர் அவனை அறைந்துஅவரைஅறைந்து, அவன்அவர் முகத்தில் உமிழ்ந்தான்உமிழ்ந்தார். அவனது இறந்த தந்தையை இழித்துப் பேசினான்பேசினார். இதைப் பற்றி முறையீடு செய்ய முகமட்முகமது மாநில தலைமையகத்துக்குச் சென்றான்சென்றார். அங்கு இவனைஅவரை யாரும் செவி கொடுத்துக் கேக்கவில்லை. இதனால் இவர் டிசம்பர் 17, 2010 அன்று பொதுவிடத்தில் தன்னை தீமூட்டி தற்கொலை செய்து கொண்டான்கொண்டார். இந்த நிகழ்வு சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படித்து புரட்சி ஏற்படத் தூண்டுகோலாக அமைந்தது.
 
== விளைவுகள் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/867855" இருந்து மீள்விக்கப்பட்டது