விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 104:
=''அணுர்பிருஹத்'' (90)=
 
:''அணு:'' - அணுவானவர். கண்ணாலோ அதற்கு உதவுகிற வேறு உபகரணங்களாலோ காணமுடியாத அளவிற்குச் சிறியதாய் அணுவுக்கும் அணுவானவர்.<ref>அணோரணீயான் - தைத்திரீய ஆரண்யகம் 10 - 1. </ref>. தஹரம் எனும் இதயவெளி மிகச்சிறியது. அதில் உள்ள ஜீவன் அதிலும் சிறியவர். அந்த ஜீவனாக, ஆன்மாவினுள் ஆன்மாவாக உட்புகுந்திருப்பவர் ஆனதால் அணுவிலும் அணுவானவர்.
:''அணு:'' - அணுவானவர்
 
:''பிருஹத்'' - பெரிதாயிருப்பவர்.பரம்பொருள் வியாபித்துள்ள அளவிற்குப் பரந்து இருக்கும் பொருள் வேறு எதுவுமே இல்லை. பரம்பொருளின் முழு விசுவரூபத்தில் இம்முழு உலகமும் ஓர் அணுவளவுதான். அதனால் அவர் பெரியவை எல்லாவற்றிற்கும் பெரிதானவர். <ref> மஹதோ மஹீயான் - தைத்திரீய ஆரண்யகம் 10 - 1. </ref>
:''பிருஹத்'' - பெரிதாயிருப்பவர்
 
=''க்ருஶஸ்தூல:'' (90)=