"விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

=''அணுர்பிருஹத்'' (90)=
 
:''அணு:'' - அணுவானவர்.
:''அணு:'' - அணுவானவர். கண்ணாலோ அதற்கு உதவுகிற வேறு உபகரணங்களாலோ காணமுடியாத அளவிற்குச் சிறியதாய் அணுவுக்கும் அணுவானவர்.<ref>அணோரணீயான் - தைத்திரீய ஆரண்யகம் 10 - 1. </ref>. தஹரம் எனும் இதயவெளி மிகச்சிறியது. அதில் உள்ள ஜீவன் அதிலும் சிறியவர். அந்த ஜீவனாக, ஆன்மாவினுள் ஆன்மாவாக உட்புகுந்திருப்பவர் ஆனதால் அணுவிலும் அணுவானவர்.
 
:''பிருஹத்'' - பெரிதாயிருப்பவர்.பரம்பொருள் வியாபித்துள்ள அளவிற்குப் பரந்து இருக்கும் பொருள் வேறு எதுவுமே இல்லை. பரம்பொருளின் முழு விசுவரூபத்தில் இம்முழு உலகமும் ஓர் அணுவளவுதான். அதனால் அவர் பெரியவை எல்லாவற்றிற்கும் பெரிதானவர். <ref> மஹதோ மஹீயான் - தைத்திரீய ஆரண்யகம் 10 - 1. </ref>
 
:''பிருஹத்'' - பெரிதாயிருப்பவர்.
 
:''பிருஹத்'' - பெரிதாயிருப்பவர்.பரம்பொருள் வியாபித்துள்ள அளவிற்குப் பரந்து இருக்கும் பொருள் வேறு எதுவுமே இல்லை. பரம்பொருளின் முழு விசுவரூபத்தில் இம்முழு உலகமும் ஓர் அணுவளவுதான். அதனால் அவர் பெரியவை எல்லாவற்றிற்கும் பெரிதானவர். <ref> மஹதோ மஹீயான் - தைத்திரீய ஆரண்யகம் 10 - 1. </ref>
 
=''க்ருஶஸ்தூல:'' (90)=
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/868092" இருந்து மீள்விக்கப்பட்டது