நடுக்கோடு (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
==பொருண்மை மையத்துடன் தொடர்பு==
 
ஒவ்வொரு நடுக்கோடும் முக்கோணத்தின் [[திணிவு மையம்]] அல்லது [[நடுக்கோட்டுச்சந்தி]](centroid) வழியாகச் செல்கிறது. சீரான [[அடர்த்தி]]யுடைய முக்கோண வடிவப் பொருட்களுக்கு நடுக்கோட்டுச்சந்திதான் பொருண்மை மையமாக(center of mass) இருக்கும். எனவே அந்தப் பொருளானது நடுக்கோட்டுச்சந்தி வழியாகச் செல்லும் எந்தக் கோட்டின்மீதும் சமநிலைப்படும். இதனால் அப்பொருள் நடுக்கோட்டின்மீதும் சமநிலைப்படும்
 
==சம- பரப்பு பிரிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நடுக்கோடு_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது