முதலாம் விக்டர் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புதுப் பதிகை
 
சி திருத்தம்
வரிசை 15:
venerated = [[கத்தோலிக்க திருச்சபை]];<br>மரபு வழி திருச்சபை;<br>கோப்து திருச்சபை}}
 
'''திருத்தந்தை முதலாம் விக்டர்''' (''Pope Victor I'') என்பவர் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] 15ஆம்14ஆம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இவர் கி.பி. 189இலிருந்து 199 வரை ஆட்சி செய்தார். கத்தோலிக்க திருச்சபை, மரபு வழி திருச்சபை மற்றும் கோப்து திருச்சபை ஆகிய கிறித்தவ பிரிவுகள் முதலாம் விக்டரைப் புனிதராகப் போற்றுகின்றன. அவர்தம் திருவிழா சூலை 28ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையால் கொண்டாடப்படுகிறது. கோப்து திருச்சபை இவரை "போக்டோர்" (Boktor) என்னும் பெயரால் அழைக்கிறது.
 
==வரலாற்றுக் குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_விக்டர்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது