பேச்சு:எண் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
"வணக்கம். எண் கொள்கை என்ற ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:45, 9 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

வணக்கம். எண் கொள்கை என்ற இன்னொரு கட்டுரையையும் பார்த்தேன். அது வேறு இது வேறு. எண் கோட்பாடு என்பது கணிதத்தின் ஓர் உயர்ந்த விசாலமான பிரிவு. இது முழு எண்களைப்பற்றி பெரிய பெரிய தத்துவங்களையும் தேற்றங்களையும் எடுத்தாள்கிற ஓர் ஆழமான பிரிவு. இத்துடன்கூட ஒரு மேல்நோக்கு விஷயமான என்னின்ன வித விதமான எண்கள் கணிதத்தில் பேசப்படுகின்றன என்ற கட்டுரையை இணைக்கக்கூடாது.--Profvk 03:45, 9 செப்டெம்பர் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எண்_கோட்பாடு&oldid=869147" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எண் கோட்பாடு" page.