பேச்சு:எண் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
"வணக்கம். எண் கொள்கை என்ற ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
வணக்கம். [[எண் கொள்கை]] என்ற இன்னொரு கட்டுரையையும் பார்த்தேன். அது வேறு இது வேறு. [[எண் கோட்பாடு]] என்பது கணிதத்தின் ஓர் உயர்ந்த விசாலமான பிரிவு. இது முழு எண்களைப்பற்றி பெரிய பெரிய தத்துவங்களையும் தேற்றங்களையும் எடுத்தாள்கிற ஓர் ஆழமான பிரிவு. இத்துடன்கூட ஒரு மேல்நோக்கு விஷயமான என்னின்ன வித விதமான எண்கள் கணிதத்தில் பேசப்படுகின்றன என்ற கட்டுரையை இணைக்கக்கூடாது.--[[பயனர்:Profvk|Profvk]] 03:45, 9 செப்டெம்பர் 2011 (UTC)
 
:தெளிவு படுத்தியமைக்கு நன்றி ஐயா, இணைத்தல் பரிந்துரையை நீக்கிவிட்டேன். பெயர் ஒற்றுமையால் குழப்பம் வராதிருக்க அக்கட்டுரையை [[எண்களின் வகைகள்]] என்ற தலைப்புக்கு மாற்றிவிட்டேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 04:54, 9 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:எண்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எண் கோட்பாடு" page.