நியூட்டனின் ஈர்ப்பு விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Methew (பேச்சு | பங்களிப்புகள்)
Methew (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
:<math>F = \frac{GMm}{r^2}</math>
 
அப்பிள் பழம் ஏன் புவியை நோக்கி விழுகிறது என்ற அவரது சிந்தனையே இதற்கு அடிப்படை என்றும் கூறுவார்கள். சூரிய குடும்பத்திலிலுள்ள கோள்களினது இயக்கம் தொடர்பான பெளதிகத்தின் தேடுதலுக்கு இக்கண்டுப்பிடிப்பு ஒரு மைல் கல் ஆகும். அக்காலத்தில் இருந்த பல சர்ச்சைகளுக்கு இவ்விதி விளக்கம் கொடுத்ததுடன் தற்கால செயற்கை உப கோள்கள்கோள்களை ஏவுதல் வரையான ஆய்வுகளுக்குகணிப்புகளுக்கு இது பயன்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_ஈர்ப்பு_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது