"கரோலின் வோஸ்னியாக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''கரோலின் வோஸ்னியாக்கி ''' (Caroline Wozniacki, பிறப்பு 11 சூலை 1990) [[டென்மார்க்|டென்மார்க்]] நாட்டுத் தொழில்முறை [[டென்னிசு|டென்னிசுக்காரர்]] ஆவார். <!-- Her Polish descent is mentioned later. [[Wikipedia:Manual of Style (biographies)#Opening paragraph]] is against saying it here. --> மகளிர் டென்னிசு சங்கத்தின் (WTA) தற்போதைய முதல் தரநிலையில் உள்ள டென்னிசு வீராங்கனை. இந்நிலையில், ஆகத்து 29,2011 வரை தொடர்ந்து 46 வாரங்களாக இருந்து வருபவர்.<ref>{{cite web|title=Notes & Netcords: August 29, 2011|url=http://www.wtatennis.com/page/NotesAndNetcords/0,,12781,00.html|publisher=WTA Tour|accessdate=30 August 2011}}</ref> இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ள முதல் டேனிசு நாட்டவராகவும் விளங்குகிறார்.<ref>[http://www.wtatennis.com/gallery/20101007/wozniackis-big-day-the-gallery_2256674_2178185?imageNo=8#picture Wozniacki's Big Day – The Gallery]</ref>
 
2005ஆம் ஆண்டில் மகளிர் டென்னிசு சங்கப் போட்டிகளில் ஆடத்துவங்கிய கரோலின் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டிறுதி தரநிலையை மேம்படுத்தி வந்து 2010ஆம் ஆண்டு தற்போதைய உயர்நிலையை அடைந்துள்ளார். ஆகத்து 2011 வரை 18 மகளிர் ஒற்றையர் பட்டங்களை வென்றுளார்.<ref>{{cite web|title=Stats Corner: Best Of The Best|url=http://www.wtatennis.com/news/20101215/stats-corner-best-of-the-best_2256076_2245421|publisher=WTA Tour|date=15 December 2010|accessdate=11 April 2011}}</ref> 2009ஆம் ஆண்டு [[யூ. எசு. ஓப்பன்| அமெரிக்க ஓப்பனிலும்]] 2010 மகளிர் சங்க தோகா போட்டியிலும் இரண்டாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டில் விம்பிள்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றாலும் இதுவரை மகளிர் [[பெருவெற்றித் தொடர் (டென்னிசு)|பெருவெற்றித் தொடர்]] பட்டமெதுவம் வெல்லவில்லை. இரட்டையர் ஆட்டத்தில் இருமுறை மகளிர் சங்க பட்டங்களை வென்றுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/869369" இருந்து மீள்விக்கப்பட்டது