"விஷ்ணு சஹஸ்ரநாமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,116 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
நிமிஷோநிமிஷ: (23); நைகரூபோ பிருஹத்ரூப: (29); அத்ருஶ்யோவ்யக்தரூப: (33); ஸதஸத் க்ஷரமக்ஷரம் (51); அநேகமூர்த்திரவ்யக்த: (77); ஏகோனைக: (78); அசலஶ்சல: (79); அணுர்பிருஹத் க்ருஶஸ்தூல: (90); குணப்ருந்நிர்குண: (90).
 
இவைகளுள் மறைந்திருக்கும் தத்துவப் பொருள்களுக்கு [[விஷ்ணுஸஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள்]] என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
 
===திவ்யப்பிரபந்தத்தில்===
 
தமிழ் வேதம் என்று சொல்லப்படும் பிரபந்தத்திலும் இதே முறையில் எதிர்மாறான பெயர்கள் சொல்லி ஆண்டவனைக்குறிக்கும் இடங்கள் பல பல:
 
::'சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்' <ref> நான்முகன் திரு அந்தாதி, 71</ref>
::
 
 
==பலமுறைவரும் பெயர்கள்==
 
இப்பன்னிரு பெயர்களும் இந்து சமூகத்திலும் அதன் சமயத்திலும் மீறத்தகாத உயர்நிலையுடையவை. அதே காரணத்தினால் தான், விஷ்ணுவை முக்கிய தெய்வமாகக் கொண்ட [[வைணவம்|வைணவத்தில்]], மரபு வழுவாதவர்கள் தங்கள் உடலின் 12 பாகங்களில் 12 குறிகள் இட்டுக் கொள்கின்றனர். ஒவ்வொரு குறியும் இப்பன்னிருவரில் ஒருவரின் 'நாமத்தைக்' (=பெயரை)குறிக்கும். இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக மரபில் ஒன்றிவிட்டதால், இன்று அக்குறிகளுக்கே 'நாமங்கள்' என்ற பெயர் நிலைத்துவிட்டது.
 
இப்பன்னிரு நாமங்களையும் ஒருங்கே போற்றும் வகையில் [[நம்மாழ்வார்]] தன் [[திருவாய்மொழி]] யில் பன்னிருநாமப் பாட்டு என்ற தொகுதியில் பன்னிரு பாடல்களாக ஓர் அந்தாதி முறையில் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.
 
இதனில் சுவையான விஷயம் என்னவென்றால், விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான இராமர், கிருஷ்ணர்
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/869373" இருந்து மீள்விக்கப்பட்டது