வேற்றுமைத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வேற்றுமை உருபுகள் மறைந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[வேற்றுமை உருபுகள்உருபு]]கள் மறைந்து(தொக்கி) வருவது '''வேற்றுமைத்தொகை''' ஆகும். [[வேற்றுமை (இலக்கணம்)|வேற்றுமை]],
[[பெயர்ச் சொல்லின்சொல்]]லின் பொருளை 'செயப்படுப்பொருள்' முதலாக வேறுபடுத்தும். அவ்வாறு வேறுபடுத்தும் எழுத்து அல்லது சொற்கள், '''"வேற்றுமை உருபுகள்'''" என்றழைக்கப்படுகின்றன. இரண்டு சொற்களுக்கிடையே இவ்வுருபுகள் மறைந்து வருவதே 'வேற்றுமைத்தொகை'. எட்டு வேற்றுமைகளில் முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைகளுக்கு உருபு இல்லை வேற்றுமை உருபுகள் 6 அகும்.<br />
 
வேற்றுமைகளுக்கு உருபு இல்லை வேற்றுமை உருபுகள் 6 அகும்.<br />
== வேற்றுமை உருபுகள் ==
# [[முதல் வேற்றுமை]] உருபு = இல்லை (எழுவாய் வேற்றுமை)
# [[இரண்டாம் வேற்றுமை]] உருபு = 'ஐ'
# [[மூன்றாம் வேற்றுமை]] உருபு = 'ஆல்'
# [[நான்காம் வேற்றுமை]] உருபு = 'கு'
# [[ஐந்தாம் வேற்றுமை]] உருபு = 'இன்'
# [[ஆறாம் வேற்றுமை]] உருபு = 'அது'
# [[ஏழாம் வேற்றுமை]] உருபு = 'கண்'
# [[எட்டாம் வேற்றுமை]] உருபு = இல்லை(விளி வேற்றுமை)
 
== ஆறுவகை வேற்றுமைத்தொகைகள் ==
# பால் பருகினான் -(பால்+ஐ+பருகினான்- ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)
"https://ta.wikipedia.org/wiki/வேற்றுமைத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது