காந்திமதி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
"'''காந்திமதி''' புகழ் பெற்ற த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''காந்திமதி''' புகழ் பெற்ற திரைப்பட நடிகை. சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். இவரின் வயது 65. இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தீனதயாளன் என்பவரும் மற்றொருவரும் இவரின் வளர்ப்பு பிள்ளைகள். இவர் நகைச்சுவை வேடங்களிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். 300-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்ஜிஆர்]], [[சிவாஜி கணேசன்|சிவாஜி]], [[ஜெமினி கணேசன்]], [[ரசினிகாந்து (நடிகர்)|ரஜினி]], [[கமல்ஹாசன்|கமல்]], [[விஜயகாந்த்]], [[பிரபு]], [[கவுண்டமணி]], சுருளிராஜன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். 16 வயதினிலே, சின்னதம்பி பெரியதம்பி, கரகாட்டக்காரன், முத்து, மாணிக்கம், அகல் விளக்கு, வால்டர் வெற்றிவேல், போர்ட்டர் பொன்னுசாமி
'''காந்திமதி''' (அகவை 65, இறப்பு செப்டம்பர் 9, 2011) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ் திரையுலகில்]] ஓர் பழம்பெரும் நடிகை. கிட்டத்தட்ட 350 திரைபடங்களில் பல்வேறு மண்வாசனையுடன் கூடிய குணச்சித்திர வேடங்களில் நடித்து பரவலாக "காந்திமதி அக்கா" என அழைக்கப்பட்டவர். [[இந்திய பொதுவுடமைக் கட்சி|இந்தியப் பொதுவுடமை இயக்கத்தால்]] ஈர்க்கப்பட்டு, அக்கட்சியின் மேடைகளில் பாடியும், புரட்சிகர நாடகங்களில் நடித்தும் வந்தார். [[முக்குலத்தோர்]] சமூகத்தைச் சேர்ந்த இவர், ஒரு கட்டத்தில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுகவில்]] இணைந்தார் <ref> [http://www.4tamilmedia.com/index.php/cinema/cinenews/6564-2011-09-09-06-11-29 நடிகை காந்திமதி மரணம்! ] தமிழ்மீடியா செய்தி தளம்</ref>
 
2000-ம் ஆண்டு இதயநோய் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காந்திமதி அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தார். செப்டம்பர் 9, 2011 அன்று மரணமடைந்தார். <ref>[http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=473925&SectionID=164&MainSectionID=164&SEO=&Title= நடிகை காந்திமதி மரணம்]</ref><ref>[http://news.chennaionline.com/chennai/Veteran-Tamil-actress-Gandhimathi-passes-away/a46692b1-843c-48b7-92eb-bf15b240e9eb.col தமிழ் நடிகை காந்திமதி மரணம்]</ref>
 
சில காலமாக தனது உடல்நிலை காரணமாக திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து வந்த காந்திமதி செப்டம்பர் 9, 2011 அன்று காலையில் இயற்கை எய்தினார். <ref>[http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=61087 நடிகை காந்திமதி மரணம்] நக்கீரன்</ref><ref> [http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1109/09/1110909006_1.htm ‌பிரபல த‌மி‌ழ் நடிகை கா‌ந்‌திம‌‌தி காலமானா‌ர்] வெப்துனியா</ref>
 
==மேற்கோள்கள்==
<references />
{{Reflist}}
 
[[பகுப்பு: தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காந்திமதி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது