கரோலின் வோஸ்னியாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 15:
|website = [http://www.carolinewozniacki.dk/ www.carolinewozniacki.dk]
|singlesrecord = 288–102
|singlestitles = 18 [[Women'sமகளிர் Tennisடென்னிசு Associationசங்கம்|WTA]], 4 [[Internationalபன்னாட்டு Tennisடென்னிசு Federationகூட்டமைப்பு|ITF]]
|highestsinglesranking = No. 1 (11 Octoberஅக்டோபர் 2010)
|currentsinglesranking = No. 1 (29 Augustஆகத்து 2011)
|AustralianOpenresult = SF ([[2011 Australian Open – Women's Singles|2011]])
|FrenchOpenresult = QF ([[2010 French Open – Women's Singles|2010]])
|Wimbledonresult = 4R ([[2009 Wimbledon Championships – Women's Singles|2009]], [[2010 Wimbledon Championships – Women's Singles|2010]], [[2011 Wimbledon Championships – Women's Singles|2011]])
|USOpenresult = F ([[2009 US Open – Women's Singles|2009]])
|Othertournaments = yes
|WTAChampionshipsresult = F ([[2010 WTA Tour Championships|2010]])
|Olympicsresult = 3R ([[Tennis at the 2008 Summer Olympics – Women's Singles|2008]])
|doublesrecord = 36–53
|doublestitles = 2 [[Women'sமகளிர் Tennisடென்னிசு Associationசங்கம்|WTA]], 0 [[Internationalபன்னாட்டு Tennisடென்னிசு Federationகூட்டமைப்பு|ITF]]
|highestdoublesranking = No. 52 (14 Septemberசெப்டம்பர் 2009)
|grandslamsdoublesresults = yes
|AustralianOpenDoublesresult = 2R ([[2008 Australian Open – Women's Doubles|2008]])
|FrenchOpenDoublesresult = 2R ([[2010 French Open – Women's Doubles|2010]])
|WimbledonDoublesresult = 2R ([[2009 Wimbledon Championships – Women's Doubles|2009]], [[2010 Wimbledon Championships – Women's Doubles|2010]])
|USOpenDoublesresult = 3R ([[2009 US Open – Women's Doubles|2009]])
|updated = 29 ஆகத்து 2011
}}
'''கரோலின் வோஸ்னியாக்கி ''' (Caroline Wozniacki, பிறப்பு 11 சூலை 1990) [[டென்மார்க்|டென்மார்க்]] நாட்டுத் தொழில்முறை [[டென்னிசு|டென்னிசுக்காரர்]] ஆவார். <!-- Her Polish descent is mentioned later. [[Wikipedia:Manual of Style (biographies)#Opening paragraph]] is against saying it here. --> [[மகளிர் டென்னிசு சங்கம்|மகளிர் டென்னிசு சங்கத்தின்]] (WTA) தற்போதைய முதல் தரநிலையில் உள்ள டென்னிசு வீராங்கனை. இந்நிலையில், ஆகத்து 29,2011 வரை தொடர்ந்து 46 வாரங்களாக இருந்து வருபவர்.<ref>{{cite web|title=Notes & Netcords: August 29, 2011|url=http://www.wtatennis.com/page/NotesAndNetcords/0,,12781,00.html|publisher=WTA Tour|accessdate=30 August 2011}}</ref> இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ள முதல் டேனிசு நாட்டவராகவும் விளங்குகிறார்.<ref>[http://www.wtatennis.com/gallery/20101007/wozniackis-big-day-the-gallery_2256674_2178185?imageNo=8#picture Wozniacki's Big Day – The Gallery]</ref>
 
2005ஆம் ஆண்டில் மகளிர் டென்னிசு சங்கப் போட்டிகளில் ஆடத்துவங்கிய கரோலின் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டிறுதி தரநிலையை மேம்படுத்தி வந்து 2010ஆம் ஆண்டு தற்போதைய உயர்நிலையை அடைந்துள்ளார். ஆகத்து 2011 வரை 18 மகளிர் ஒற்றையர் பட்டங்களை வென்றுளார்.<ref>{{cite web|title=Stats Corner: Best Of The Best|url=http://www.wtatennis.com/news/20101215/stats-corner-best-of-the-best_2256076_2245421|publisher=WTA Tour|date=15 December 2010|accessdate=11 April 2011}}</ref> 2009ஆம் ஆண்டு [[யூ. எசு. ஓப்பன்| அமெரிக்க ஓப்பனிலும்]] 2010 மகளிர் சங்க தோகா போட்டியிலும் இரண்டாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டில் விம்பிள்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றாலும் இதுவரை மகளிர் [[பெருவெற்றித் தொடர் (டென்னிசு)|பெருவெற்றித் தொடர்]] பட்டமெதுவம் வெல்லவில்லை. இரட்டையர் ஆட்டத்தில் இருமுறை மகளிர் சங்க பட்டங்களை வென்றுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கரோலின்_வோஸ்னியாக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது