மகளிர் டென்னிசு சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 24:
[[1973]]ஆம் ஆண்டு [[பில்லி ஜீன் கிங்]]கால் நிறுவபட்ட '''மகளிர் டென்னிசு சங்கம்''' (Women's Tennis Association (WTA), மகளிருக்கான தொழில்முறை டென்னிசு போட்டிகளை ஒழுங்கமைக்கும் முதன்மையானதொரு அமைப்பாகும். உலகெங்கும் நடத்தப்படும் '''WTA சுற்று''' எனப்படும் மகளிருக்கான டென்னிசு போட்டிகளை மேலாண்மை செய்கிறது. இதன் இணையான ஆடவருக்கான அமைப்பு [[டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம்]] (ATP) ஆகும். 1974ஆம் ஆண்டு இதன் செயல் இயக்குனராக பொறுபேற்ற சான் பிரான்சிஸ்கோவின் ஜெர்ரி டயமண்ட் 1985ஆம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார். பெண் விளையாட்டுக்காரர்களுக்கான இந்த அமைப்பின் புள்ளிமுறைமையை இவரே உருவாக்கியதாக கருதப்படுகிறது.
இதன் நிறுவன தலைமையகம் புளோரிடாவின் செயின்ட்.பீட்டர்ஸ்பெர்கில் அமைந்துள்ளது [[ஐரோப்பா|ஐரோப்பிய]] தலைமையகம் [[லண்டன்|லண்டனிலும்]] ஆசிய-பசிபிக் தலைமையகம் [[பீஜிங்]]கிலும் அமைந்துள்ளன.
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.wtatennis.com/ அலுவல்முறை இணையதளம்]
* [http://www.wtatennis.com/page/Tournaments/0,,12781,00.html WTA சுற்று நிரல்]
* [http://www.tennisforum.com/ அலுவல்முறையற்ற WTA சுற்று செய்தி்ப்பலகை (மன்றம்)]
* [http://www.tennis-open.net/ டென்னிசு ஓபன் அலுவல்முறை இணையதளம்]
 
 
 
[[பகுப்பு:டென்னிஸ் அமைப்புகள்]]
[[பகுப்பு:பெண் டென்னிசுக்காரர்கள்]]
 
[[ar:رابطة محترفات التنس]]
[[bn:প্রমিলা টেনিস র‌্যাংকিং]]
[[bg:Женска тенис асоциация]]
[[ca:Associació de tennis femení]]
[[cs:WTA]]
[[da:WTA]]
[[de:Women’s Tennis Association]]
[[et:WTA]]
[[es:WTA]]
[[eo:Virina Tenisa Asocio]]
[[fr:WTA Tour]]
[[gl:Women's Tennis Association]]
[[ko:여자 테니스 협회]]
[[hi:वीमेन्स टेनिस असोसिएशन]]
[[hr:WTA]]
[[id:Asosiasi Tenis Wanita]]
[[it:Women's Tennis Association]]
[[he:הסבב העולמי לנשים (WTA)]]
[[lv:Sieviešu tenisa asociācija]]
[[hu:Women’s Tennis Association]]
[[nl:Women's Tennis Association]]
[[ja:女子テニス協会]]
[[no:Women's Tennis Association]]
[[pl:Women's Tennis Association]]
[[pt:Associação de Tênis Feminino]]
[[ru:Женская теннисная ассоциация]]
[[scn:Women's Tennis Association]]
[[simple:Women's Tennis Association]]
[[sk:Women’s Tennis Association]]
[[sl:Žensko teniško združenje]]
[[sr:Женска тениска асоцијација]]
[[sh:Ženska teniska asocijacija]]
[[fi:Women's Tennis Association]]
[[sv:WTA-touren]]
[[th:สมาคมนักเทนนิสอาชีพหญิง]]
[[tr:WTA]]
[[uk:Жіноча тенісна асоціація]]
[[zh:女子网球联合会]]
"https://ta.wikipedia.org/wiki/மகளிர்_டென்னிசு_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது