ஆனந்த குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{{Infobox Biography
| subject_name name = ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி<br>Ananda Kentish Coomaraswamy
|image image_name = AnandacoomaswamyCoomaraswamy.jpg|200px
|imagesize = 150px
| image_caption = கீழைத்தேயகலைகளின் திறனாய்வாளர்
|caption = 1916 இல் ஆனந்த குமாரசுவாமி
| date_of_birth = [[ஆகஸ்ட் 22]], [[1877]]
|birth_name =
| place_of_birth = [[கொழும்பு]],[[இலங்கை]]
| date_of_death birth_date = [[செப்டம்பர்ஆகஸ்ட் 922]], [[19471877]]
| place_of_birthbirth_place = [[கொழும்பு]], [[இலங்கை]]
| place_of_death = பொஸ்ரன், [[அமெரிக்கா]]
|death_date = {{Death date and age|1947|9|9|1877|8|22}}
| occupation = ஓவியர்,ஆராய்ச்சியாளர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.
|death_place = [[பொஸ்டன்]], [[ஐக்கிய அமெரிக்கா]]
| spouse = எதெல் மேரி,ரத்னா தேவி,டோனா லூசா
|death_cause =
}}
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality =
|other_names =
|known_for = [[மெய்யியல்|மெய்யியலாளர்]], வரலாற்றாளர்
|education =
|employer =
|occupation = ஓவியர், ஆய்வாளர், நூலாசிரியர்
| title =
| religion= [[இந்து]]
| spouse = எதெல்எத்தெல் மேரி, ரத்னா தேவி, டோனா லூசா
|children=நாரதா, ரோகினி, [[ராமா குமாரசுவாமி]]
|parents=சேர் [[முத்து குமாரசுவாமி]], எலிசபெத் பீவி
|speciality=
|relatives=
|signature =
|website=http://www.coomaraswamy.com/
|}}
கலாயோகி '''ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி''' ([[ஆகஸ்டு 22|ஆகஸ்ட் 22]] [[1877]] - [[செப்டம்பர் 9]] [[1947]]), கீழைத்தேயக் கலைகளுக்கும், [[இந்து]] மதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர் (விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.
 
வரி 29 ⟶ 48:
சகோதரி நிவேதிதையுடன் இணைந்து பௌத்த புராணக்கதைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். 'பிரபுத்த பாரதா' என்ற சஞ்சிகையில் (இதழில்) 1913, 1914, 1915 ஆம் ஆண்டுகளில் [[தாயுமானவர்]] பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை வழங்கினார்.<ref>[[பொ. பூலோகசிங்கம்|பூலோகசிங்கம், பொ.]], ''இந்துக் கலைக்களஞ்சியம்'' (முதற் தொகுதி, [[கொழும்பு]], [[1990]])</ref>
 
== பொஸ்ரனில்பொஸ்டனில் சேவை ==
[[1917]] முதல் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[பொஸ்டன்]] (பாஸ்ட்டன்) நகரில் அமைந்திருந்த நுண்கலை நூதனசாலையிற்அருங்காட்சியகத்தில் கீழைத்தேயப் பிரிவின் பணிப்பாளராகவும், பின்பு ஆராய்ச்சியாளராகவும்ஆய்வாளராகவும் பணிபுரிந்தார். இங்கு அவர் டோனா லூசா (Dona Lusa) என்னும் [[ஆர்ஜெண்டீனா]] பெண்மணியைச் சந்தித்து அவரைத் திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு ராமா என்னும் பெயர் கொண்ட ஆண்குழந்தை பிறந்தது. ராமா பின்னர் [[இந்தியா]]வின் ஹரித்வாரில் உள்ள குருகுல (Gurukul) பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று அமெரிக்காவின் [[அல்பேர்ட் ஐன்ஸ்டீன்]] வைத்தியசாலையில் வைத்தியராக பயிற்சி பெற்று அமெரிக்காவில் வைத்தியராகத் தொழிலாற்றியவர்.<ref>ஆனந்த குமாரசுவாமியின் புதல்வர் ராமா குமாரசுவாமி [[ஜூலை 19]], [[2006]] இல் பொஸ்ரனில் காலமானார்.</ref>
 
ஆனந்த குமாரசுவாமி அவர்கள் தமது எழுபதாவது வயதில் [[செப்டம்பர் 9]] [[1947]] இல் [[அமெரிக்கா]]வில் பொஸ்ரன் (பாஸ்ட்டன்) நகரில் காலமானார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்த_குமாரசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது