இரா. முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 14:
 
மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். ஆங்கிலத்தில் இருந்து அருண் கொலாட்கரின் அனைத்துக் கவிதைகளையும் மொழிபெயர்த்தவர் இவர்.
 
கமல் ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’(2009) திரைப்படத்துக்கான வசனம் எழுதியுள்ளார். அஜீத் குமார் நடிக்கும் பில்லா 2 (2011 - தயாரிப்பில்) திரைப்பட வசனம் எழுதியுள்ளார்.
 
இவர் எழுதிய ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘ரெட்டைத் தெரு’ (2010) குறும்படத்தில் நடிகராகவும் திரையில் தோன்றியிருக்கிறார்
 
== விருதுகள் ==
வரி 19 ⟶ 23:
 
== நூல்கள் ==
இதுவரை இரா.முருகனின் 2022 நூல்கள் வெளியாகி உள்ளன.
 
* தேர் - சிறுகதைத் தொகுதி (அசோகமித்திரன் முன்னுரையோடு)
வரி 40 ⟶ 44:
* Ghosts of Arasur (novel - translation of 'Arasur vamsam')
* நெம்பர் 40, ரெட்டைத் தெரு (bio-fiction)
* லண்டன் டயரி (பயணக் கட்டுரைகள்)
* ப்ராஜக்ட் எம் (பிராஜக்ட் மேனேஜ்மெண்ட் பற்றிய முதல் தமிழ் நூல்)
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரா._முருகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது