நிலைத்த இறக்கை வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: ay:Awyuna
No edit summary
வரிசை 1:
{{Infobox aircraft begin
|name =நிலைத்த இறக்கை வானூர்தி
|image = Image:Tarom.b737-700.yr-bgg.arp.jpg
|caption = ஒரு [[போயிங் 737]] விமானம் - ஒரு நிலைத்த இறக்கை வானூர்தியின் உதாரணம்
}}
 
'''நிலைத்த இறக்கை வானூர்தி''' (''Fixed-wing aircraft'') என்பது நிலையாகப் பொருத்தப்பட்ட இறக்கைகளுடன் கூடிய [[வானூர்தி]] ஆகும். பொதுவாக பயணிகள், சரக்கு முதலியவற்றை ஏற்றிச் செல்லுகின்ற வானூர்திகள் இவ்வகையைச் சேர்ந்தவை. இறக்கைகள் வளியூடாக முன்னோக்கிச் செல்லும்போது ஏற்படும் மேலுதைப்பைப் பயன்படுத்தியே இவ்விமானங்கள் பறக்கின்றன. இவ்வகை வானூர்திகளில், முன்னோக்கிச் செல்வதற்குத் [[தாரைப் பொறி]]களைப் பயன்படுத்தும் வானூர்திகளும், [[சுழலியக்கி]]களைப் பயன்படுத்தும் வானூர்திகளும் அடங்குகின்றன. ஆற்றலைப் பயன்படுத்தாத [[வழுக்கு வானூர்தி]]களும் இவ்வகையினவே.
 
"https://ta.wikipedia.org/wiki/நிலைத்த_இறக்கை_வானூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது