"ஜிப்ரால்ட்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (கிப்ரால்ட்டர், ஜிப்ரால்ட்டர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
{{Infobox Country
|native_name = கிப்ரல்டார்ஜிப்ரல்டார்
|common_name = கிப்ரல்டாரின்ஜிப்ரல்டாரின்
|image_flag = Flag of Gibraltar.svg
|image_coat =Coat_of_arms_of_Gibraltar1.svg
|languages_type = உத்திபற்றில்லாத மொழிகள்

[[Vernacular]]
|languages = [[எசுப்பானிய மொழி|எசுப்பானியம்]]

[[யனிட்டோ மொழி|யனிட்டோ]]
|capital = கிப்ரல்டார்ஜிப்ரல்டார்
|latd=36 |latm=8 |latNS=N |longd=5 |longm=21 |longEW=W
|largest_city = capital
|ethnic_groups = [[Gibraltarian people|Gibraltarian]] (of mixed [[Genoa|Genoese]], [[Maltese people|Maltese]], [[Portuguese people|Portuguese]] and [[Andalusian people|Andalusian]] descent), other [[British people|British]], [[Moroccan people|Moroccan]] and [[Indian people|Indian]]
|demonym = கிப்ரல்டாரியர்ஜிப்ரல்டாரியர்
|government_type = [[பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்]]
|leader_title1 = அரச தலைவர்
|HDI_year = n/a
|HDI_category = n/a
|currency = [[கிப்ரால்ட்டர்ஜிப்ரால்ட்டர் பவுண்டு]] £{{smallsup|2}}

|currency_code = GIP
|country_code = GI, GIB
|footnote4 = Before [[February 10]] [[2007]], 9567 from Spain.

'''கிப்ரல்டார்ஜிப்ரல்டார்''' [[ஐபீரிய குடாநாடு|ஐபீரிய குடாநாட்டின்]] முனையில் [[ஜிப்ரால்ட்டர் நீரிணை|கிப்ரல்டார்ஜிப்ரல்டார் நீரிணை]]யில் அமைந்துள்ள [[பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்]] ஆகும். இம்ண்டலத்தின் வட எல்லையில் [[சுபெயின்]] அமைந்துள்ளது. கிப்ரல்டார்ஜிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் பெயர் டரிக் மலை எனப் பொருள்படும் [[அரபு மொழி]]ப் பதமான ஜபல் டாரிக் (جبل طارق) அல்லது டரிக் பாறை சிபால் டரிக் என்பதலிருந்து தோன்றியிருக்கலாம். <ref>
{{cite web|url=http://www.gibraltar.gov.gi/gov_depts/port/port_index.htm|title=History of Gibraltar|accessdate=2007-12-20|last=|first=|coauthors=|date=|work=|publisher=Government of Gibraltar}}</ref>
இம்மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக சுபெயினுக்கும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்கும்மிடையே]] கருத்து வேறுபாடு நிகழ்கிறது. [[1713]] ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின் படி சுபெயின் இம்மண்டலத்தின் ஆட்சியைக் கோருகிறது எனினும் இம்மண்டலத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் சுபெயினுக்கு ஆட்சி கைமாறுவதொயோ அல்லது சுபெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/europe/country_profiles/3851047.stm|title=Regions and territories: Gibraltar|accessdate=2007-12-20|date=2007-7-18|publisher=British Broadcasting Corporation}}</ref><ref>{{cite web|url=http://www.guardian.co.uk/gibraltar/story/0,,634007,00.html|title=Gibraltar|author=Mark Oliver|accessdate=2007-12-20|coauthors=Sally Bolton, Jon Dennis, Matthew Tempest|date=August 4, 2004|publisher=[[Guardian Unlimited]]}}</ref>
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/870350" இருந்து மீள்விக்கப்பட்டது