கணித அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 64:
இவ்விதம் இரு அமைப்புகள், பெயர் மாற்றம் என்பதைத் தவிர மற்றபடி ஒரே விதிகளுக்குட்பட்டிருந்தால் அவ்விரண்டு அமைப்புகளும் '''ஓருரு அமைவுடையவை''' (Isomorphic) என்று சொல்லப்படும்.
 
== குலம் (Group) ==
:: {{main|[[குலம் (கணிதம்)|குலம்]] என்ற தாய்க் கட்டுரையைப் பார்க்கவும்}}.
 
உண்மையில் ‘கூட்டல்’ அல்லது ‘பெருக்கல்’ என்ற பெயர்கள் கூட தேவையில்லை. மேலே விவரிக்கப்பட்ட கணித அமைப்பை பின்வருமாறு பொதுமைப்படுத்தலாம். வேண்டியதெல்லாம் ஒரு கணமும் அதில் ஒரு [[செயல்முறை|செயல்முறையும்]] (Operation) தான். செயல்முறை என்றால் அக்கணத்திலிருக்கும் எந்த இரு உறுப்புகளில் அச்செயல்முறை செயல்பட்டாலும் அதன் முடிவு தனித்த (unique) ஒரு உறுப்பாக அதே கணத்திற்குள் இருக்கும். இச்செயலை '''[[ஈருறுப்புச் செயல்]]''' என்றும் சொல்வார்கள்.
 
'''''G''''' என்ற கணமும் அதில் ‘*’ என்ற செயலும் கொடுக்கப் பட்டு, அவை கீழேயுள்ள ஐந்து விதிகளை பின்பற்றுவதாகவும் கொள்வோம்:
"https://ta.wikipedia.org/wiki/கணித_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது