அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wrong info
{{சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது}} சேர்க்கப்பட்டது, replaced: கார்த்திக் → [[கார்த்திக
வரிசை 1:
'''அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி''' ஒரு [[தமிழ் நாடு|தமிழ்நாட்டு]] அரசியல் கட்சி. [[தேவர்]] சாதியினருள் ஆதரவுடைய இக்கட்சி 2009ம் ஆண்டு நடிகர் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]]கால் தொடங்கப்பட்டது. 2006ம் ஆண்டு முதல் [[ஃபார்வார்டு ப்ளாக்]] கட்சியில் இருந்த கார்த்திக் 2009ம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கினார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009|2009 பொதுத் தேர்தலில்]] [[பாரதிய ஜனதா கட்சி]] தலைமையிலான [[தேசிய ஜனநாயக கூட்டணி]]யில் இடம் பெற்றது. [[விருதுநகர் மக்களவைத் தொகுதி|விருதுநகர்]] மற்றும் [[தேனி மக்களவைத் தொகுதி|தேனி]] மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.
 
[[பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அகில_இந்திய_நாடாளும்_மக்கள்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது