"பீமா (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
replaced: ஹரிஸ் ஜெயராஜ் → ஹாரிஸ் ஜயராஜ் (2)
(replaced: ஹரிஸ் ஜெயராஜ் → ஹாரிஸ் ஜயராஜ் (2))
| writer = [[லிங்குசாமி]]
[[சுஜாதா (எழுத்தாளர்)|சுஜாதா]]
| starring = [[விக்ரம்]],
[[திரிஷா]],
[[பிரகாஷ் ராஜ்]]
[[ரகுவரன்]]
[[செரின்]]
| music = [[ஹரிஸ்ஹாரிஸ் ஜெயராஜ்ஜயராஜ்]]
| cinematography =ஆர். டி. ராஜ்சேகர்
| editing = என்டனி
| imdb_id =

'''பீமா '''[[லிங்குசாமி]]<ref name="BHEEMA">{{Cite web|url=http://www.bheema.info/bheema-photo-gallery.html|title= Bheema - Photo Gallery|accessdate=06 December|accessyear=2007|}}</ref> இயக்கத்தில் [[விக்ரம்]] [[திரிஷா]], [[பிரகாஷ் ராஜ்]] முக்கிய வேடங்களில் நடிக்க [[2008]] இல் வெளியான [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படமாகும்]]. பாடல்களை [[ந. முத்துகுமார்]], [[ப.விஜய்]], [[வைரமுத்து]] ஆகியோர் எழுத [[ஹரிஸ்ஹாரிஸ் ஜெயராஜ்ஜயராஜ்]] படத்துக்கு பின்னணி இசையை வழங்கியுள்ளார். படப்பிடிப்பு [[2006]] [[ஏப்ரல் 24]] ஆம் நாள் தொடங்கி படப்பிடிப்பு [[இந்தியா]]வின் பலப் பாகுதிகளிலும் நாடைப்பெற்றது. [[2007]] ஆம் [[தைப்பொங்கல்|தைப்பொங்கலுக்கு]] வெளியிட ஏற்பாடாகியிருந்தப்போதும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமக வெளியீடு [[மே 11]] [[2007]]க்கு பிற்போடப்பட்டது.[[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி திரைப்படத்தின்]] வெளியீடு காரணமாக மீடும் வெளியீடு பிற்போடப்பட்டது.<ref name="BhimaSivaji">{{Cite web|url=http://www.tamilstar.com/news/publish/article_3140.shtml|title='Bhima' only after 'Sivaji' – Lingusamy is firm!|accessdate=2007-04-29|publisher=[http://www.tamilstar.com TamilStar.com]|language=English}}</ref> படத்தின் இசை இருவட்டு [[ஆகஸ்ட் 10]] [[2007]] இல் வெளியீடு வைக்கப்பட்டது, படம் [[ஜனவரி 15]] [[2008]] ஆம் நாள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.<ref name="Prints">{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/35849.html|title=300 prints for 'Bheemaa'|accessdate=2008-01-11|publisher=[http://www.indiaglitz.com Indiaglitz.com]|language=English}}</ref>

== கதை சுருக்கம் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}

[[பகுப்பு:2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/871042" இருந்து மீள்விக்கப்பட்டது