உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
படிமங்கள்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஆண்டு அறிக்கை
வரிசை 96:
 
படிமங்களைப் பற்றி தற்போதுதான் சற்று கூடிய அக்கறை எடுத்து வருகின்றோம். commercial websites இருந்து எடுக்கும் படங்களுக்கு அனேகமாக பதிப்புரிமை இருக்கும். அவதானமாக இருக்கவும். கூடியவரை பொதுவிலும், Creative Commons, GNU GPL படிமங்களை மட்டும் சேர்த்தால் நன்று. மேலும், படிமங்களை வகைப்படுத்தினாலும், நன்று. விரைவில், இதைப்பற்றி நடைமுறைகள் விரிபடத்தப்படவேண்டும். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 01:07, 8 டிசம்பர் 2006 (UTC)
 
== ஆண்டு அறிக்கை ==
 
த.வி. பல முனைகளில் பங்களித்து வருகின்றீர்கள். உங்களின் சற்று விரிவான பார்வையை இங்கு [[Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review]] முன்வைத்தால் நன்று. சற்று முன்னோக்கி சிந்தித்து, விமர்சித்து, சில ஆலோசனைகள் அல்லது செயல்திட்டங்களுடன் அந்தப் பார்வை அமைந்தால் நன்று. நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 01:44, 8 டிசம்பர் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பாலாஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது