மாற்றான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விக்கியாக்கம்
வரிசை 5:
| caption =
| director = [[கே வி ஆனந்த்]]
| producer = {{ubl|[[Kalpathiகல்பதி Sஎஸ். Aghoram]]அகோரம்}}
| writer = [[கே வி ஆனந்த்]]
| narrator =
| starring = {{ubl|[[சூர்யா]]|[[காஜல் அகர்வால்]]|[[ சச்சின் ஹெடேக்கர்]]}}
| music = [[ஹாரிஸ் ஜெயராஜ்]]
| cinematography = [[ Sஎஸ். Soundararajan ]]சௌந்தர்ராஜன்
| editing = ஆண்டனி
| studio = [[AGSஏஜிஎஸ் Entertainment]]எண்டெர்டெயின்மெண்ட்
| released = 2012
| runtime =
வரிசை 22:
}}
 
'''''மாற்றான்''''' வெளிவரவிருக்கும் ஒரு [[தமிழ்]] அதிரடி திகில் திரைப்படமாகும். கே வி ஆனந்த் இயக்கத்தில் [[சூர்யா]] நடிக்கும் மாற்றான் படத்தின் ஷூட்டிங்படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் தொடங்கியது. இதில் பிரதான வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.<ref>{{cite web|year=2011 |title=மாற்றானிலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்-கேவி ஆனந்த்?.. |publisher=cineikons.com |accessdate=31 aug 2011 |url=http://www.cineikons.com/maatraan/ }}</ref>
 
இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட போது தாமதமாக வந்த பிரகாஷ்ராஜ், தனக்கு கொடுக்கப்பட்ட விக் சரியாக இல்லை என்று கூறி, நடிக்க மறுத்துவிட்டாராம். ஆனால் காட்சிப்படி அந்த விக் மற்றும் லுக் அவசியம் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார் இயக்குநர் கேவி ஆனந்த்.
 
ஆனால் இயக்குநரின் பேச்சை கேட்காத பிரகாஷ்ராஜ், படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியேறிவிட்டாராம். இதனால் அன்றைய படப்பிடிப்பையே ரத்து செய்ய வேண்டிய நிலை. அடுத்தடுத்த இரு நாட்களும் பிரகாஷ்ராஜ் ஒத்துழையாமையால் படப்பிடிப்பு தடைபட, படத்திலிருந்தே பிரகாஷ்ராஜை தூக்கிவிட்டார் ஆனந்த்.
 
இப்போது பிரகாஷ்ராஜுக்குப் பதில் பாலிவுட் நடிகர் சச்சின் கெட்கேகர் நடிக்கிறார். தெய்வத்திருமகள் படத்தில் அமலா பாலுக்கு அப்பாவாக நடித்தவர் கெட்கேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
<ref>{{cite web|year=2011 |title=மாற்றானிலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்-கேவி ஆனந்த்?.. |publisher=cineikons.com |accessdate=31 aug 2011 |url=http://www.cineikons.com/maatraan/ }}</ref>
 
 
 
 
==உசாத்துணைகள்==
வரி 40 ⟶ 29:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2012 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[en:Mankatha]]
[[ml:മങ്കാത്ത (തമിഴ് ചലച്ചിത്രം)]]
"https://ta.wikipedia.org/wiki/மாற்றான்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது