அதிபரவளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lv:Hiperbola
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Hyperbola.svg|thumb|270px|அதிபரவளைவைக் காட்டும் ஒரு வரைபு.]]
 
[[கணிதவியல்|கணிதவியலில்]] '''அதிபரவளைவு''' (Hyperbola) என்பது, ஒருவகைக் [[கூம்பு வெட்டு]] ஆகும். இது ஒரு [[செங்குத்து வட்டக் கூம்பு]] மேற்பரப்பும், ஒரு [[தளம் (கணிதவியல்வடிவவியல்)|தளமும்]] ஒன்றையொன்று வெட்டும்போது உருவாகிறது.
 
நிலையான இரண்டு [[புள்ளி]]களிலிருந்து தனது தூரத்தின் வித்தியாசம் மாறாது இருக்கும் வகையில் இயங்கும் புள்ளியொன்றின் [[ஒழுக்கு (கணிதவியல்)இயங்குவரை|ஒழுக்கு]] அதிபரவளைவு ஆகும் எனவும் இதற்கு [[வரையறை|வரைவிலக்கணம்]] கூறலாம். மேற்குறித்த நிலையான புள்ளிகள் இரண்டும் அதிபரவளைவின் [[குவியம் (கணிதவியல்)|குவியங்கள்]] எனப்படும். முன்னர் குறிப்பிட்ட நிலையான தூர வித்தியாசம், அதிபரவளைவின் [[மையம்|மையத்துக்கும்]], அதன் உச்சியொன்றுக்கும் இடையிலான தூரத்தின் (a) இரண்டு மடங்கு (2a) ஆகும்.
 
[[பகுப்பு:வடிவவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அதிபரவளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது