கன்னத்தில் முத்தமிட்டால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
{{கதைச்சுருக்கம்}}
இலங்கையில் இருந்து அகதியாக விடப்பெற்ற ஒரு பெண் குழந்தையை திருச்செல்வமும் [[மாதவன்]]
இந்திராவும் [[சிம்ரன்]] தத்தெடுத்துக்கொள்கின்றனர். இக் குழந்தை உரிய வயதை எய்தியதும் பெற்றோர்கள் இவளிடம் தத்தெடுக்கப்பட்ட விபரத்தைக் கூற, இவள் பல விதமான உணர்ச்சித் தத்தளிப்புகளுக்கு ஆளாகிறாள். தன் பிறப்புத் தாயைக் காண இவள் பேரவா கொள்வதால், இவள் பெற்றோர் இவளை இலங்கைக்கு அழைத்து செல்கின்றனர். பெருமுயற்சிக்குப் பின் அவள் தாய் விடுதலைப்புலி போராளி என அறிந்து அவளைச் சந்திக்கின்றனர். தன் தாயை இவள் அமைதி நிலவும் தமிழகத்துக்கு அழைக்கின்றாள். தாய் மறுத்து விடுகின்றாள்.
இந்திராவும் [[சிம்ரன்]] தத்தெடுத்துக்கொள்கின்றனர் இவர்களுக்கு இன்னுமொரு குழந்தை பிறக்கவே தன்னிடம் பாசம் காட்டாது இருக்கும் பெற்றோரை விடுத்குப் பயணம் செய்யும் அவள் விடுதலைப்புலி உறுப்பினரான அவள் தாயாரே தன் தாயார் என அறிந்து அவளுடனேயே இருக்க ஆசை கொள்கிறாள்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கன்னத்தில்_முத்தமிட்டால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது