லைனஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
}}
 
'''லினஸ்''' (''Linus'') அல்லது '''லீனுஸ்''' என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இயேசுவால் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தப்பட்ட [[புனித பேதுரு (திருத்தந்தை)|புனித பேதுருவே]] தம் வழித்தோன்றலாக லைனஸைலினஸை நியமித்தார் என்பது மரபு<ref>[http://en.wikipedia.org/w/index.php?title=Pope_Linus&action=edit புனித லைனஸ்]</ref>. இவர் கி.பி. சுமார் 67இலிருந்து 76 வரை திருச்சபையின் தலைவராகவும் [[உரோமை]] ஆயராகவும் இருந்தார்.
 
[[முதலாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|முதலாம் கிளமெண்ட்]] என்னும் திருத்தந்தை விட்டுச்சென்ற குறிப்பின்படி, லைனஸ் என்பவரே பேதுருவின் பின் திருத்தந்தை ஆனார்.
"https://ta.wikipedia.org/wiki/லைனஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது