நீயா நானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நீயா நானா என்ற ஒரு புதுவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox Television
நீயா நானா என்ற ஒரு புதுவிதமான நிகழ்ச்சி விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பி விஜய் டிவி தன் மதிப்பினை மென்மேலும் வளரச்செய்துள்ளது! இந்நிகழ்ச்சியினை மிக செம்மையாக கொண்டு செல்பவர் நீயா நானா கோபிநாத் என்ற கோபிநாத்.இந்நிகழ்ச்சியில் பலவிசயங்களை முன் வைத்து பார்வையாளரான மக்களையே இந்நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்து அவரவர் கருத்துக்களை முன்வைக்க ஒரு களமாக விளங்குகிறது.இந்நிகழ்ச்சியில் நாயகனாக வலம் வரும் கோபிநாத்,இவரின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் செருவாவிடுதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அப்பா அம்மா மற்றும் அண்ணன் உடன் குடியேறினார்.தன் இளவயது இளநிலை பட்டப்படிப்பை திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் B.B.A(1998) பயின்றார்.
| bgcolour = #CC9900
| show_name = நீயா நானா
| image = [[Image:Koffee with anu.jpg|200px|]]
| caption =
| show_name_2 = நீயா நானா
| genre = பேசும் நிகழ்வு
| creator =
| writer =
| director =
| creative_director =
| developer =
| presenter = [[நீயா நானா கோபிநாத்]]
| starring =
| voices =
| narrated =
| theme_music_composer =
| opentheme =
| endtheme =
| composer =
| country = {{flagicon|India}} India
| language = தமிழ்
| num_seasons =
| num_episodes =
| list_episodes =
| executive_producer =
| co_exec =
| producer =
| supervising_producer =
| asst_producer =
| co-producer =
| editor =
| story_editor =
| location = சென்னை
| cinematography =
| camera =
| runtime = தோரயமாக 30 நிமிடம்.
| network = [[ஸ்டார் விஜய்]]
| picture_format =
| audio_format =
| first_run =
| first_aired =
| last_aired =
| preceded_by =
| followed_by =
| related =
| website = http://vijay.indya.com/specials/kwa/show.html
| production_website =
}}
 
நீயா நானா என்ற ஒரு புதுவிதமான நிகழ்ச்சி விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பி விஜய் டிவி தன் மதிப்பினை மென்மேலும் வளரச்செய்துள்ளது! இந்நிகழ்ச்சியினை மிகமிகச் செம்மையாக கொண்டு செல்பவர் நீயா நானா கோபிநாத் என்ற கோபிநாத்.இந்நிகழ்ச்சியில் பலவிசயங்களை முன் வைத்து பார்வையாளரான மக்களையே இந்நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்து அவரவர் கருத்துக்களை முன்வைக்க ஒரு களமாக நீயா நானா நிகழ்ச்சி விளங்குகிறது.இந்நிகழ்ச்சியில் நாயகனாக வலம் வரும் கோபிநாத்,இவரின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் செருவாவிடுதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அப்பாதன் மூன்றாவது வயதில் அப்பா,அம்மா மற்றும் அண்ணன் உடன் குடியேறினார்.தன் இளவயது இளநிலை பட்டப்படிப்பை திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் B.B.A(1998) பயின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/நீயா_நானா" இலிருந்து மீள்விக்கப்பட்டது