வடமொழியில் பத்தின் அடுக்குகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
"கணிதத்தில் ஒன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[கணிதம் |கணிதத்தில்]] ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், முதலியவை எண் பத்தின் முதல் நான்கு அடுக்குகளாகும். [[கிரேக்கம் |கிரேக்ககாலத்திய]] கணிதமுறையில் [[வடிவவியல் |வடிவவியலிலும்]] இன்னும் சில கணிதப் பிரிவிலும் கணிசமான கண்டுபிடிப்புகள் இருந்தாலும், எண்களைக் குறிப்பதிலும், எண்களைப் பற்றி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதிலும் ஒரு எளிதான குறிமானம் இந்திய மண்ணில்தான் உதித்தது என்பது சரித்திரமறிந்த விஷயம். ஆனால் இது நடந்தது சரித்திர காலத்தில். இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, குறிப்பாக, [[மகாபாரதம்]], [[இராமாயணம்]] முதலிய இதிஹாஸங்கள் தோன்றுமுன்பே, இந்திய ஆவணங்களில் எண் பத்தின் ''பதினேழு'' அடுக்குகளுக்குத் தனிப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பது விந்தைக்குரிய விஷயம். '''வடமொழியில் பத்தின் அடுக்குகளுக்குள்ள''' இப்பெயர்களைப் பட்டியலிடுகிறது, [[லீலாவதி]] என்ற கணிதநூல்.
 
==அடுக்குகளின் பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/வடமொழியில்_பத்தின்_அடுக்குகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது