மனுவந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''மனுவந்தரம்''' (''Manvantara'' அல்லது ''Manuvantara'') என்பது [[இந்து]]க்களின் [[இந்துக் காலக் கணிப்பு முறை|காலக் கணக்கின்]] படி ஒரு [[மனு]]வின் ஆட்சிக்காலம். ஒரு மனுவந்திரம் கொண்டது ஒரு [[இந்திரன்|இந்திரனின்]] ஆட்சிக்காலம். இருபத்தியெட்டு இந்திரர்கள் தோன்றி மறைந்த கால அளவு [[பிரம்மன்|பிரம்மனுக்கு]] ஒருநாள். இவ்வாறு முன்னூற்றறுபது நாட்கள் கொண்டது பிரம்மனுக்கு ஓர் ஆண்டு.
 
=கால=காலக் கணக்கு==
*1 சதுர்யுகம் = 43,20,000 ஆண்டுகள்
*1 மனுவந்தரம் = 71 சதுர்யுகங்கள்
வரிசை 8:
*14 மனுவந்தரம் (994 சதுர்யுகங்கள்) + நிலைமாற்ற காலம் (6 சதுர்யுகங்கள்) = 1 கற்பம்.
*1 கற்பம் = 432 கோடி ஆண்டுகள் = 1,000 சதுர்யுகங்கள்.
 
==14 மனுவந்தரங்கள்==
#சுவயம்பு
#சவரோசிகம்
வரி 23 ⟶ 24:
#ரௌசிய தேவ சவரணி
#இந்திர சவரணி
 
==உசாத்துணை==
*வானியல் மூலம் வரலாறு காண்போம், , 2002, பீ.ராமதுரை, வர்த்தமானன் பதிப்பகம், 15, சரோசினி வீதி, தியாகராசன் நகர், சென்னை-17.
"https://ta.wikipedia.org/wiki/மனுவந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது