பாலிவைனைல் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: kk:Поливинилхлорид
உள்ளடக்க உரைத் திருத்தம்
வரிசை 40:
 
== உற்பத்தி ==
பாலிவைனைல் குளோரைடு [[வைனல் குளோரைடு]] என்னும் ஒருமச் சேர்மத்தைப் பலபடியாக்குவதன்பல்லுறுப்பாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிவிசியில் குளோரினின் நிறை அதிகமாக இருப்பதால், [[பாலி எத்திலீன்]] போன்ற பிற நெகிழிகளை விட இது [[பெட்ரோலியம்|பெட்ரோலியத்தை]]க் குறைவாகவே சார்ந்திருக்கிறது. மூன்று வகையான பலபடியாக்கல் முறைகளில் பிவிசி தயாரிக்க முடியும். அவை:
# பருமப் பலபடியாக்கம்பல்லுறுப்பாக்கல் (bulk polymerization)
# பால்மப் பலபடியாக்கம்பல்லுறுப்பாக்கல் (emulsion polymerization)
# தொங்கல் பலபடியாக்கம்பல்லுறுப்பாக்கல் (suspension polymerization)
 
[[படிமம்:PVC-polymerisation-2D.png|center|400px|The polymerisation of vinyl chloride]]
"https://ta.wikipedia.org/wiki/பாலிவைனைல்_குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது