புரோப்பிலீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: fr:Propène; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 56:
 
== உற்பத்தியும் பயன்பாடும் ==
பல்வேறு பணிகளுக்குப் பயன்படும் பாலிமராகிய பாலிபுரோப்பிலீன் செய்ய புரோப்பீன் அடிப்பொருளாகப் பயன்படுகின்றது. பெரும்பாலான புரோப்பீன் [[சீக்லர்-நட்டா வினையூக்கி]] (Ziegler-Natta catalyst) இயக்கம் வழி பல்லுருவாக்கம்பல்லுறுப்பாக்கல் (polymerization) செய்யப்பட்டு பாலிபுரோப்பிலீன் ஆக்கப்படுகின்ரது. தொழிலகங்களில் [[அசிட்டோன்]], [[ஃவினால்]](phenol) முதலியவை பெருமளவில் படைக்கப் பய்னபடும் குயூமீன் படிசெய்முறையில் உள்ளிடு பொருளாகப் பயன்படும் [[பென்சீன்|பென்சீனோடு]] சேர்ந்த மற்றொரு பொருள் புரோப்பீன். பிற வேதிப்பொருளான [[ஐசோபுரோப்பனால்]], [[ஆக்ரிலோநைட்ரைல்]], [[புரோப்பிலீன் ஆக்சைடு]] (ஈப்பாக்ஃசிபுரோப்பேன்) ஆகியவற்றைப் படைக்கவும் புரோப்பீன் பயன்படுகின்றது<ref>{{Citation | contribution = 8034. Propylene | year = 1996 | title = The Merck Index, Twelfth Edition | editor-last = Budavari | editor-first = Susan | volume = | pages = 1348–1349 | place = New Jersey | publisher = Merck & Co. | id = }}</ref>
 
புரோப்பீன் படைப்பளவு 2000-2008 ஆண்டுகளில் ஏறத்தாழ 35 [[மில்லியன்]] [[டன்]]கள் அளவிலேயே ([[ஐரோப்பா]], [[வட அமெரிக்கா]] மட்டும்) நிலையாக உள்ளது, ஆனால் கிழக்கு ஆசியாவிலும், குறிப்பாக சிங்கப்பூரில் படைப்பளவு கூடிக்கொண்டு வருகின்றது<ref>www. petrochemistry.net Accessed August 2008</ref><ref>Organic Chemistry 6th edition, McMurry,J., Brooks/Cole Publishing, Pacific Grove USA (2005)</ref>. உலகில் புரோப்பீனின் மொத்த படைப்பளவு தற்பொழுது ஏறத்தாழ [[எத்திலீன்|எத்திலீனின்]]] படைப்பில் பாதி.
"https://ta.wikipedia.org/wiki/புரோப்பிலீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது