பாலிவைனைல் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
இணைப்பிடுதல்
(உள்ளடக்க உரைத் திருத்தம்)
சி (இணைப்பிடுதல்)
== உற்பத்தி ==
பாலிவைனைல் குளோரைடு [[வைனல் குளோரைடு]] என்னும் ஒருமச் சேர்மத்தைப் பல்லுறுப்பாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிவிசியில் குளோரினின் நிறை அதிகமாக இருப்பதால், [[பாலி எத்திலீன்]] போன்ற பிற நெகிழிகளை விட இது [[பெட்ரோலியம்|பெட்ரோலியத்தை]]க் குறைவாகவே சார்ந்திருக்கிறது. மூன்று வகையான பலபடியாக்கல் முறைகளில் பிவிசி தயாரிக்க முடியும். அவை:
# பருமப் [[பல்லுறுப்பாக்கல்]] (bulk polymerization)
# பால்மப் [[பல்லுறுப்பாக்கல்]] (emulsion polymerization)
# தொங்கல் [[பல்லுறுப்பாக்கல்]] (suspension polymerization)
 
[[படிமம்:PVC-polymerisation-2D.png|center|400px|The polymerisation of vinyl chloride]]
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/873557" இருந்து மீள்விக்கப்பட்டது