"பேச்சு:பலராமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

971 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (பேச்சு:திரும்பிப்போனால் எதிர்காலம் - புராணக்கதை, பேச்சு:ககுத்மி பலதேவன் திருமணம் (புராணக்கத...)
 
கட்டுரையை படித்துப் பார்த்து ஒரு சரியான தலைப்பை இடவும். Back to the Future என்ற ஆங்கிலத்துக்குச் சரியான தமிழ் தலைப்பு இதற்கு ஒவ்வும்.--[[பயனர்:Profvk|Profvk]] 03:34, 14 செப்டெம்பர் 2011 (UTC)
 
:புராணக்கதைகளை சமகாலக் கதைகளுடன் நாம் ஒப்பிட்டு அதற்கேற்ற தலைப்பினை இடுவது சரியல்ல. புராணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை மட்டும் கொண்டு தலைப்பினை மாற்றியுள்ளேன். மேலும் back to the future போன்று ஏகப்பட்ட காலப் பயணம், காலப்பயண paradox கதைகள் இருக்கின்றன. எனவே இந்த ஒப்பீட்டை நீக்கிவிட்டேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 04:08, 14 செப்டெம்பர் 2011 (UTC)
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/873774" இருந்து மீள்விக்கப்பட்டது