"பேச்சு:பலராமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

341 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
:புராணக்கதைகளை சமகாலக் கதைகளுடன் நாம் ஒப்பிட்டு அதற்கேற்ற தலைப்பினை இடுவது சரியல்ல. புராணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை மட்டும் கொண்டு தலைப்பினை மாற்றியுள்ளேன். மேலும் back to the future போன்று ஏகப்பட்ட காலப் பயணம், காலப்பயண paradox கதைகள் இருக்கின்றன. எனவே இந்த ஒப்பீட்டை நீக்கிவிட்டேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 04:08, 14 செப்டெம்பர் 2011 (UTC)
:ககுத்மி பலதேவனின் மாமனார். தலைப்பை 'ரேவதி பலதேவன் திருமணம் (புராணக்கதை)' என்று மாற்றவேண்டும்.--[[பயனர்:Profvk|Profvk]] 05:42, 14 செப்டெம்பர் 2011 (UTC)
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/873835" இருந்து மீள்விக்கப்பட்டது