"மனுவந்தரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

465 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சில தவறுகள் திருத்தப்பட்டன.
(சில தவறுகள் திருத்தப்பட்டன.)
[[Image:HinduMeasurements.svg|thumb|right|[[இந்துக் காலக் கணிப்பு முறை|இந்துக் காலக்கணிப்பில்]] மனுவந்திரம் (மடக்கை அளவில்)]]
'''மனுவந்தரம்''' (''Manvantara'' அல்லது ''Manuvantara'') என்பது [[இந்து]]க்களின் [[இந்துக் காலக் கணிப்பு முறை|காலக் கணக்கின்]] படி ஒரு [[மனு]]வின் ஆட்சிக்காலம். ஒரு மனுவந்திரம் கொண்டது ஒரு [[இந்திரன்|இந்திரனின்]] ஆட்சிக்காலம். இருபத்தியெட்டுபதினான்கு இந்திரர்களும் அதே சமயத்தில் பதினான்கு மனுக்களும் இந்திரர்கள் தோன்றி மறைந்த கால அளவு [[பிரம்மன்|பிரம்மனுக்கு]] ஒருநாள். பிரம்மனின் ஒரு பகல் ஒரு '[[கல்பகாலம் |கல்பம்]]' எனப்படும். இவ்வாறு முன்னூற்றறுபது நாட்கள் கொண்டது பிரம்மனுக்கு ஓர் ஆண்டு.
 
==காலக் கணக்கு==
==14 மனுவந்தரங்கள்==
#சுவயம்பு
#சுவாரோசிஷம்
#சவரோசிகம்
#உத்தமம்
#தாமசம்
#தமசம்
#ரைவதம்
#சாக்சூசம்
#சக்சூசம்
#வைவசுவதம்
#வைவசுவாதம்
#சாவர்ணி
#சவரணி
#தக்ச சர்வணிசாவர்ணி
#பிரம்ம சரரணிசாவர்ணி
#தர்ம சவரணிசாவர்ணி
#ருத்திர சவரணிசாவர்ணி
#ரௌசிய தேவ சவரணிசாவர்ணி
#இந்திர சவரணிசாவர்ணி
 
==இவற்றையும் பார்க்கவும்==
*[[கல்பகாலம்]]
 
==உசாத்துணை==
*வானியல் மூலம் வரலாறு காண்போம், , 2002, பீ.ராமதுரை, வர்த்தமானன் பதிப்பகம், 15, சரோசினி வீதி, தியாகராசன் நகர், சென்னை-17.
 
*Shrimad Bhagavata, Tr. Swami Tapasyananda, Ramakrishna Math, Madras, 2003.
 
[[பகுப்பு: இந்தியக் காலக் கணிப்பு முறைகள்]]
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/873884" இருந்து மீள்விக்கப்பட்டது