வால்மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளடக்கம்
உள்ளடக்கம்
வரிசை 1:
[[படிமம்:IMG 8505n3.JPG|thumb|250px|2007 இல் ஒரு '''வால்மழை''' ]]
'''வால்மழை''' (Perseids) என்பது [[வால்வெள்ளி]]யில் இருந்து விண்கற்களாய் பொழியும் மழை. [[விண்மீன்]] தொகுதியில் வால்மழையின் ஒளி தென்படும் புள்ளியில் இருந்து தென்படும் அதனை ''ஒளிவீசு'' என்றழைப்படும். [[வால்வெள்ளி]] என்னும் விண்மீன் தொகுதியின் பெயரிலிருந்தே இதற்கு வால்மழை என்று பெயர் சூட்டப்பட்டது. வால்வெள்ளியின் சுற்றுப்பாதையில் சிதைவுத் துகள்களாய் திரியும் பாய்ச்சலினை ''வால்வெள்ளி வானம்'' என்று என்றழைக்கபடும். வால்வெள்ளி வானம் வால்வெள்ளியின் 130 ஆண்டு கோள்ப்பாதை முழுக்க சிதைப் பொருட்களை கொண்டுள்ளன. தற்போது உள்ள பெரும்பாலான வால்வெள்ளி வானங்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தாக இருக்கின்றன.
 
[[பகுப்பு:வானியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வால்மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது