வால்மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளடக்கம்
உள்ளடக்கம்
வரிசை 2:
'''வால்மழை''' (Perseids) என்பது [[வால்வெள்ளி]]யில் இருந்து விண்கற்களாய் பொழியும் மழை. [[விண்மீன்]] தொகுதியில், வால்மழை ஒரு குறிப்பிட்ட தொலைவின் பின் புலனாகும் புள்ளியில் அதனை ''ஒளிவீசு'' என்றழைக்கலாகும். [[வால்வெள்ளி]] என்னும் விண்மீன் தொகுதியின் பெயரிலிருந்தே இதற்கு வால்மழை என்று பெயர் சூட்டப்பட்டது. வால்வெள்ளியின் சுற்றுப்பாதையில் சிதைவுத் துகள்களாய் திரியும் பாய்ச்சலினை ''வால்வெள்ளி வானம்'' என்று என்றழைக்கபடும். வால்வெள்ளி வானம் வால்வெள்ளியின் 130 ஆண்டு கோள்ப்பாதை முழுக்க சிதைப் பொருட்களை கொண்டுள்ளன. தற்போது உள்ள பெரும்பாலான வால்வெள்ளி வானங்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தாக இருக்கின்றன. ஆனாலும் ஒரு சில இளந்துகள்கள் 1862 ஆம் ஆண்டில் உமிழப்பட்டு வெளிவந்துள்ளது என்று தெரிகிறது. <ref>Dr. Tony Phillips (June 25, 2004). [http://science.nasa.gov/science-news/science-at-nasa/2004/25jun_perseids2004/ "The 2004 Perseid Meteor Shower"]. Science@NASA. Retrieved 2010-03-12.</ref>
 
வால்மழை பொழிவை முதலில் கிழக்கு நாடுகளிலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டதாகும்.<ref>{{cite web|url=http://meteorshowersonline.com/perseids.html |title=Perseids |publisher=Meteorshowersonline.com |date= |accessdate=2009-08-12}}</ref> இந்த வால்மழை ஒவ்வொரு ஆண்டும் நடு-சூலை மாதத்தில் தொடங்கும்; அதன் உச்சம் இடத்தை பொருத்து [[ஆகத்து 9]] இலிருந்து [[ஆகத்து 14]] வரையில் கண்டறியலாம்.
 
{| style="margin:auto; clear:left" | class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/வால்மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது