முதல் மாந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
 
===இந்து நம்பிக்கை ===
[[இந்து]]ப் [[புராணங்]]களின் கூற்றுப்படி படைப்புக் கடவுளான [[பிரம்மா]] மனதாலேயே [[ஸனகர்சனகர்]], சனந்தனர், சனாதனர், [[சனத்குமாரர்]] முதலான [[ரிஷி]]களைப் படைத்து அவர்களை உலகில் மனித சமூகத்தை உண்டுபண்ணச் சொல்லியும் அதனால் பயனேதும் இல்லாதபடியால், கடைசியில் தன் உடம்பிலிருந்தே இரண்டு பாகம் தோன்றி ஒன்று [[சுவாயம்புவ மனு]] என்ற [[ஆண் |ஆணா]]கவும் மற்றொன்று [[சதரூபை]] என்ற [[பெண்]]ணாகவும் ஆகி அவர்களுடைய இனப்பெருக்கத்தினால் தான் பிற்பாடு மனித இனமே உருவாயிற்று என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. [[வியாசர்]] எழுதிய அனேக புராணங்களில் இது சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு [[ஸ்ரீமத் பாகவதம்]] 3ம் ஸ்கந்தம், அத்தியாயம் 12, சுலோகங்கள் 52-56 ஐப் பார்க்கலாம்.
 
இது நடந்து ஏறக்குறைய 200 கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன என்ற ஒரு கணிப்பு கூறிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முதல்_மாந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது