பத்மநாபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
 
இதையே வேறுவிதமாகவும் சொல்லலாம்: தொப்புள் போன்று பூமியாகிற தாமரைக்கு மைய முளையாக இருப்பவர் <ref>''விஶ்வம் பிபர்த்தி புவனஸ்ய நாபி:''-- யஜுர் வேதம், தைத்திரீய ஆரண்யகம், 10 - 1. </ref>.
 
இன்னும் இதே சொற்பொருளை வேதாந்தக் கருத்துச் செறிவுடன் பொருள் கொள்ளலாம். 'இதயத் தாமரையின் நடுவில் உள்ளவர்'. இது உபநிடதத்தைத் தழுவிய பொருள். மகா நாராயண உபநிடதம் <ref>
:பத்ம கோஶப்ரதீகாஶம் ஹ்ருதயம் சாப்யதோமுகம்
:அதோ நிஷ்ட்யாவிதஸ்த்யாந்தே நாப்யாமுபரி திஷ்டதி .
</ref> 'கவிழ்ந்த தாமரையைப்போல் அது இதயத்திற்குக் கீழே உந்திக்கு சற்று மேல் வரை படரும் கொடியுடன் நிற்கின்றது' என்று சொல்லும்.
 
==காலத் தோற்றத்திற்கே காரணமானவர்==
"https://ta.wikipedia.org/wiki/பத்மநாபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது