"பயனர் பேச்சு:Profvk" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,391 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
==மனுவந்தரம்==
ஐயா, ஒரு பிரம்ம கல்பத்திற்கு 14 இந்திரர்கள். ஒரு பிரம்மநாளுக்கு(2 கல்பம்(பகலிரவு)) 28 இந்திரர்கள்.(28 மனுக்கள்) இது தானே சரி. ஆனால் நீங்கள் 1 பிரம்மநாளுக்கு 14 இந்திரர்கள் என்று [[மனுவந்தரம்]] கட்டுரையில் மாற்றம் செய்திருக்கிறீர்கள். எனக்கு அதில் தவறு இருப்பது போல் தெரிகிறது.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] 15:52, 14 செப்டெம்பர் 2011 (UTC)
 
:பிரம்மாவின் இரவில் இந்திரன், மனு, மற்றும் பூலோகம், புவர் லோகம், சுவர்லோகம் ஆகிய ஒன்றுமே இருக்காது. ஏனென்றால் பிரம்மாவின் பகல் முடியும்போது பிரளயத்தில் எல்லாம் அழிந்து பகவானிடத்தில் ஒடுங்கிவிடும். பிரம்மாவும் தூங்குவதுபோல் இருப்பார். மறுநாள் (மறு கல்பத்தில்) படைப்பு முதலிலிருந்து தொடங்கும். ஒவ்வொரு கல்பத்திலும் 14 மனுக்களும், 14 இந்திரர்களும் இருப்பர். மனு பூலோகத்திற்கதிபதி. இந்திரன் தேவலோகத்துக்கதிபதி. மனுவும் இந்திரனும் ஒரேகாலத்தவர். இந்திரனின் காலமும் ஒரு மன்வந்தரம் தான்.--[[பயனர்:Profvk|Profvk]] 17:05, 14 செப்டெம்பர் 2011 (UTC)
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/874205" இருந்து மீள்விக்கப்பட்டது