உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 372:
 
:பிரம்மாவின் இரவில் இந்திரன், மனு, மற்றும் பூலோகம், புவர் லோகம், சுவர்லோகம் ஆகிய ஒன்றுமே இருக்காது. ஏனென்றால் பிரம்மாவின் பகல் முடியும்போது பிரளயத்தில் எல்லாம் அழிந்து பகவானிடத்தில் ஒடுங்கிவிடும். பிரம்மாவும் தூங்குவதுபோல் இருப்பார். மறுநாள் (மறு கல்பத்தில்) படைப்பு முதலிலிருந்து தொடங்கும். ஒவ்வொரு கல்பத்திலும் 14 மனுக்களும், 14 இந்திரர்களும் இருப்பர். மனு பூலோகத்திற்கதிபதி. இந்திரன் தேவலோகத்துக்கதிபதி. மனுவும் இந்திரனும் ஒரேகாலத்தவர். இந்திரனின் காலமும் ஒரு மன்வந்தரம் தான்.--[[பயனர்:Profvk|Profvk]] 17:05, 14 செப்டெம்பர் 2011 (UTC)
 
ஐயா, இந்திரன்=மனு{{ஆச்சு}}.
*ஆனால் ஒரு பிரம்ம நாள்=864 கோடி ஆண்டுகள் = 28 மனுவந்தரம் = 28 இந்திரன்கள் இதுதானே சரி.
*ஒரு கல்பத்திற்கு 14 இந்திரன்கள் {{ஆச்சு}}. ஆனால் ஒரு பிரம்ம நாளுக்கு 28 இந்திரன்கள் இதுதானே சரி. ஆனால் நீங்கள் ஒரு பிரம்ம நாளுக்கு 14 இந்திரன்கள் என்றல்லவா மாற்றினீர்கள்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] 17:39, 14 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Profvk" இலிருந்து மீள்விக்கப்பட்டது