கோளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
"[[Image:Sphere wireframe 10deg 6r.svg|right|thumb|A two-dimensional [..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Sphere wireframe 10deg 6r.svg|right|thumb|A two-dimensional [[3D projection#Perspective projection|perspective projection]] of a sphere]]
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''கோளம்''' அல்லது '''உருண்டை''' (கிரேக்க மொழியில் ''σφαῖραSphere''—''ஸ்ஃபைரா'', "globe, ball") என்பது முப்பரிமாண வெளியில் அமைந்த ஒரு உருண்டையான வடிவியல் பொருளாகும். இதன் வடிவம் ஒரு உருண்டையான பந்து போன்றது. இருபரிமாணத்தில் உள்ள [[வட்டம்|வட்டத்தைப்]] போலவே கோளமும் அதன் மையத்தைப் பொறுத்து சமச்சீரானது. கோளத்தின் மேற்பரப்பின்மீது அமையும் அனைத்துப் [[புள்ளி]]களும் கோளத்தின் மையத்திலிருந்து சமதூரத்தில் இருக்கும். இச்சமதூரம், கோளத்தின் [[ஆரம்]] எனப்படும். கோளத்தினுள்ளே அமையும் மிகப் பெரிய நேர்கோட்டின் தூரம் கோளத்தின் [[விட்டம்]] எனப்படும், இது கோளத்தின் மையம் வழியாகச் செல்லும். மேலும் இது கோளத்தின் ஆரத்தைப்போல் இருமடங்காக இருக்கும். பூமி, உருண்டை(globe, ball) என்ற பொருளுடைய கிரேக்க மொழிச் சொல்லான ''σφαῖρα''—''ஸ்ஃபைரா'' என்பதிருந்து ஆங்கிலத்தில் ஸ்ஃபியர் எனக் கோளத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
 
==கோளத்தின் கனஅளவு==
"https://ta.wikipedia.org/wiki/கோளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது