கோளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 49:
உயர் பரிமாணங்களில் கோளம்(அல்லது மீக்கோளம்) என்பது வழக்கமாக'''''n''-கோளம்''' அல்லது '''''n''-உருண்டை''' என அழைக்கப்படுகிறது.
 
பெரும்பாலான நடைமுறைப் பயன்பாடுகளுக்கு கோளத்தின் கனஅளவை, அது வரையப்பட்டுள்ள [[கனசதுரம்|கனசதுரத்தின்]] கன அளவில் 52.4% என தோராயமாகக் கணக்கிடலாம். ஏனெனில் <math>\pi/6 \approx 0.5236.</math> மேலும் ஒரு கனசதுரத்துக்குள் வரையக்கூடிய மிகப்பெரிய கோளத்தின் விட்டம் கனசதுரத்தின் பக்கநீளத்திற்குச் சமமாக இருக்கும்.

கோளத்தின் கனஅளவு:

:<math>\!V = \frac{4}{3}\pi r^3 = \frac{\pi}{6}(2r)^3</math>

கோளத்தின் விட்டம் = கனசதுரத்தின் பக்கம்.

ஃ கனசதுரத்தின் கன அளவு =
எடுத்துக்காட்டாக, 1&nbsp;m பக்கஅளவுள்ள கனசதுரத்தின் கன அளவு 1&nbsp;m{{su|p=3}} . எனவே அந்த கனசதுரத்துக்குள் வரையப்படும் மிகப்பெரிய கோளத்தின் விட்டம் 1&nbsp;m ஆகும். இக்கோளத்தின் கன அளவு கிட்டத்தட்ட 0.524&nbsp;m{{su|p=3}} ஆகும்..
 
==கோளத்தின் மேற்பரப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கோளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது